2026 September 22, Tuesday 🌧️ கொழும்பு 27° ⛈️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!சட்டவிரோத சிகரெட் கடத்தல் – ரூ.3 மில்லியன் சரக்கு பறிமுதல்!சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22வது திருத்தம் நிறைவேற்ற வாய்ப்பு2019 தாக்குதல் வழக்கில் இன்று முக்கிய நீதிமன்ற தீர்ப்புஅடுத்த 24 மணித்தியாலங்களில் தீவிர தாழமுக்கமாக மாறும் சாத்தியம்!SLMC தேசியப் பட்டியல்: ஹபீப் ரிபான் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!

விளையாட்டுSeptember 22, 2026 · 1 hour முன்0
தங்கப்பதக்கக் கனவுடன் களமிறங்கும் இலங்கை மகளிர் அணி!

சிய விளையாட்டுப் போட்டிகளில் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது. 

இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.