2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கூலி திரைப்படத்தின் வசூல் இவ்வளவா? விபரம் உள்ளே…

பல்சுவைSeptember 5, 2025 · 12 months முன்0
கூலி திரைப்படத்தின் வசூல் இவ்வளவா? விபரம் உள்ளே…

இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த மாதம் வெளிவந்த திரைப்படமான கூலியை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதுடன், இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவருடைய இணைந்து நாகார்ஜனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு பக்கம் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட, வசூலில் பட்டைய கிளப்பி வந்தது.

ரூ. 1000 கோடியை தொடமுடியவில்லை என்றாலும், 14 நாட்களில் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கூலி இணைந்து விட்டது. இந்த நிலையில், இப்படம் வெளிவந்து 20 நாட்கள் ஆகியுள்ளது.

இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 520 கோடி வசூல் செய்துள்ளதுடன், கிட்டதட்ட இதுதான் கூலி திரைப்படத்தின் இறுதி வசூலாக இருக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.