2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை

உலகம்September 5, 2025 · 12 months முன்2
நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை

சுமார் 26 சமூக வலைதளங்களுக்கு நேபாளம் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் தளங்கள் உள்ளிட்டவைக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத சமூக வலைதளங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.