2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

ஒரே நேரத்தில் இத்தனை படங்களா?

பல்சுவைSeptember 3, 2025 · 12 months முன்0
ஒரே நேரத்தில் இத்தனை படங்களா?

நடிகர் விக்ரம் தனது 63வது படத்திற்காக மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

64வது படத்திற்காக 96 பட புகழ் பிரேம் குமார் உடன் இணைந்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுக்கு மத்தியில் அவர் தனது இன்னொரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க தான் விக்ரம் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இந்த படமும் உறுதி ஆனால் ஒரே நேரத்தில் விக்ரம் கையில் மூன்று படங்கள் இருக்கும்.

இயக்குனர் விஷ்ணு தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் HI படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.