2026 November 9, Monday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛈️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

உலகம்March 17, 2026 · 8 months முன்3
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது. 

ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானங்கள், பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.