2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

மசகு எண்ணெய் விலை உயர்வு

உள்ளூர்March 17, 2026 · 5 months முன்1

ஆசிய சந்தையில் இன்று முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது. 

அதேபோல், அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3% இனால் அதிகரித்து 96.25 டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.