2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிரித்தானியாவில் மசூதிக்கு தீ.

உலகம்October 7, 2025 · 10 months முன்2
பிரித்தானியாவில் மசூதிக்கு தீ.

பிரித்தானியாவின் பிரைட்டன் அருகே உள்ள பீஸ்ஹெவன் மசூதியில், முகமூடி அணிந்த இருவர் தீவைத்தல் முயற்சி செய்துள்ளனர். மசூதிக்குள் நுழைய முடியாததால், படிக்கட்டுகளில் பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் மசூதி உள்ளே இருந்தவர்கள் தீப்பிழம்புகளைக் கண்டு உடனே வெளியேறியதால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய மற்றும் யூத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.