2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காஸா போர் நிறுத்தம்- ட்ரம்ப் காலக்கெடு.

உலகம்October 4, 2025 · 1 year முன்2
காஸா போர் நிறுத்தம்- ட்ரம்ப் காலக்கெடு.

“மத்திய கிழக்கில் அமைதி அமையும் என்றும், வன்முறை மற்றும் இரத்த முடிவடையும் என்றும், “இப்போது நான் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கிறேன்.எனக் குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (வொஷிங்டன் நேரப்படி) ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டுமெனவும், காலக் கெடு விதித்துள்ளார்.