2026 October 26, Monday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் – பலர் உயிரிழப்பு.

உலகம்September 20, 2025 · 1 year முன்5
சூடானில் மசூதி மீது ட்ரோன் தாக்குதல் – பலர் உயிரிழப்பு.

சூடானில் துணை இராணுவப் படை, மசூதி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு டார்பூரிலுள்ள எல் ஃபாஷர் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று (19) மக்கள் கூடியிருந்த வேளை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.

இத் தாக்குதலின் பின்னர் மசூதியின் இடிபாடுகளுக்கு நடுவில் பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.