2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“ப்ரண்ட்ஸ்” ரீ ரிலீஸ் !

பல்சுவைOctober 22, 2025 · 10 months முன்1
“ப்ரண்ட்ஸ்” ரீ ரிலீஸ் !

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய் – சூர்யா நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் “ப்ரண்ட்ஸ்”

இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் பாடல்கள், நகைச்சுவைகள் அனைத்தும் உலகமுழுதும் பட்டிதொட்டியெங்கும் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், உலகம் முழுதும் அடுத்த மாதம் 21 திகதி இப் படம் இப் படம் 4 கே டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.