இன்று வெளியாகும் “ட்யூட்” மூன்றாவது சிங்கிள்.

இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் “ட்யூட்”
இப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிப்பதோடு, சரத்குமார், ரோகினி, ட்ராவிட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மற்றும் இரண்டாவது சிங்கிள் இரண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒக்டோபர்17ஆம் திகதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இத் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இவ்வாறிருக்க இப் படத்தின் மூன்றாம் சிங்கிளான “சிங்காரி” பாடல் இன்று (04) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.




