2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாட்டின் வளர்ச்சிக்கு வரவு செலவுத் திட்டமே அடித்தளம்.

உள்ளூர்September 19, 2025 · 1 year முன்4
நாட்டின் வளர்ச்சிக்கு வரவு செலவுத் திட்டமே அடித்தளம்.

அடுத்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

– மேலும், அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதியின் அளவை நாட்டிற்கு முதலீட்டைக் கொண்டுவரும் திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.