அலி ரொஷானுக்கு கடூழிய சிறைத்தண்டனை. உள்ளூர்September 19, 2025 · 11 months முன்0 உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திநாட்டின் வளர்ச்சிக்கு வரவு செலவுத் திட்டமே அடித்தளம். அடுத்த செய்தி ›5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !