பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை. உள்ளூர்September 1, 2025 · 12 months முன்0 நாட்டில் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எவ் வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திஅதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம் ! அடுத்த செய்தி ›எதிர்க்கட்சி முக்கிய புள்ளி விரைவில் கைது.