அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம் !

அதிவேக நெடுஞ்சாலையில் செலுத்தப்படும் எந்தவொரு வாகனத்திலும் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
– தேசிய வீதிகள் பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவிக்கையில்,
இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு அதனை பொருத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




