கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு ! BREAKINGஉள்ளூர்October 31, 2025 · 12 months முன்3 கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Share: ‹ முந்தைய செய்திமருதானை மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ ! அடுத்த செய்தி ›மட்டக்களப்பு ஆரையம்பதியில் கரையொதுங்கிய சிவப்புநிற நண்டுகள்.