மருதானை மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ ! உள்ளூர்October 31, 2025 · 10 months முன்2 கொழும்பு – மருதானை ஜெயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் (transformer) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திஇந்தியா – அவுஸ்திரேலியா இரண்டாவது T20 ஆட்டம் இன்று. அடுத்த செய்தி ›கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு !