#News Alert வெள்ளவத்தையில் தீ விபத்து.

கொழும்பு – வெள்ளவத்தை ராமகிருஷ்ண வீதி முகப்பில் மின் ஒழுக்கு காரணமாக பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபை தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெள்ளவத்தை போக்குவரத்து பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு தெற்கு மின்சார சபை ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் இத் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.




