2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

இன்ஸ்டாவில் புதிய அப்டேட் !

தொழில்நுட்பம்August 28, 2025 · 1 year முன்4
இன்ஸ்டாவில் புதிய அப்டேட் !

உலக மக்களால் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. பயனர்களுக்காக அவ்வப்போது பலவித அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யும்,

அந்த வகையில், தற்போது, இன்ஸ்டாகிராமில் லிங் ரீல் எனும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த அம்சம் மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வரவேண்டும் என்பதை செட் செய்ய முடியும் என கூறப்படுகின்றது.

இந்த புதிய அப்டேட் இன்ஸ்டா பயனார்களுக்கு பெரும் வசதியாக இருக்கும்.