2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இன்று மாலை வெளியாகும் “இட்லி கடை” ட்ரெய்லர் !

பல்சுவைSeptember 20, 2025 · 11 months முன்1
இன்று மாலை வெளியாகும் “இட்லி கடை”  ட்ரெய்லர் !

தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டான் பிக்சர்ஸ் இத் திரைப்படத்தை தயாரிப்பதோடு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், ஒக்டோபர் 01ஆம் திகதி இப் படம் ரிலீஸாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.