2026 September 13, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!ஜாவா கடலில் மீட்பு நடவடிக்கை தீவிரம்!கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்!புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

வரவேற்பு மழையில் “பைசன்” ட்ரெய்லர் !

பல்சுவைOctober 14, 2025 · 11 months முன்2
வரவேற்பு மழையில் “பைசன்” ட்ரெய்லர் !

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “பைசன்”. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 17 திகதி வெளியாகவுள்ள நிலையில், “பைசன்” திரைப்படட்ச்த்தின் ட்ரெய்லர் நேற்றைய 13 தினம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.