2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“கைதி” மலாய் மொழியில் ரீமேக் – டீசர் வெளியீடு !

பல்சுவைSeptember 10, 2025 · 1 year முன்4
“கைதி” மலாய் மொழியில் ரீமேக் –  டீசர் வெளியீடு !

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”

இப் படம் உலக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் “கைதி” திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்ட “கைதி” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.