2026 September 6, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்.

பல்சுவைAugust 29, 2025 · 1 year முன்0
விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த விஷால் – தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

சென்னை அண்ணாநகரிலுள்ள விஷாலின் இல்லத்திலேயே இவ் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் இருவீட்டார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.