2026 October 28, Wednesday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புகையிரத சேவை நேர அட்டவணை!

உள்ளூர்November 30, 2025 · 11 months முன்2
புகையிரத சேவை நேர அட்டவணை!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) மாலைக்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை பின்வருமாறு:

கரையோர ரயில் மார்க்கம்

மருதானை – காலி வரை: பி.ப. 05.25 – சாதாரண ரயில்

மருதானை – அளுத்கம வரை: மு.ப. 06.25 – சாதாரண ரயில்

மருதானை – அளுத்கம வரை: இரவு 07.45 – சாதாரண ரயில்

மருதானை – தெற்கு களுத்துறை வரை: இரவு 08.35 – சாதாரண ரயில்

மருதானை – அளுத்கம வரை: இரவு 09.30 – சாதாரண ரயில்

புத்தளம் ரயில் மார்க்கம்

கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு வரை: பி.ப. 03.40 – சாதாரண ரயில்

நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை வரை: பி.ப. 06.40 – சாதாரண ரயில்

களனிவெளி ரயில் மார்க்கம்

கொழும்பு கோட்டை – அவிஸ்ஸாவெல்ல வரை: பி.ப. 06.00 – சாதாரண ரயில்

விசேடமாக பிரதான ரயில் மார்க்கம் மற்றும் வடக்கு ரயில் மார்க்கத்தில் இன்று