2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

தலை மற்றும் கைகால்கள் இன்றி கண்டெடுக்கப்பட்ட உடல்

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்1
தலை மற்றும் கைகால்கள் இன்றி கண்டெடுக்கப்பட்ட உடல்

மாரவில, முதுகடுவ கடற்கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத ஒரு உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில காவல்துறையினர் உடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். 

 உடலம் ஹலவத்தை மருத்திவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

 மீட்கப்பட்ட உடலம் ஆணுடையது என்றும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.