2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு பங்கு சந்தையின் சாதனை

உள்ளூர்January 9, 2026 · 7 months முன்1
கொழும்பு பங்கு சந்தையின் சாதனை

பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக முடிவடைந்தது.

இன்று S&P SL20 சுட்டெண் 94.18 புள்ளிகள் உயர்ந்து 6,458.03 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.