2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!இந்தோனேசிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை!இந்தியாவை வீழ்த்தினால் இலங்கைக்கு WTC புள்ளிப்பட்டியலில் பெரும் முன்னேற்றம்!இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

உள்ளூர்April 23, 2026 · 4 months முன்0

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (23) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 321 ரூபாய் 09 சதம்.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் 97 சதம், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 63 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 75 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 31 சதம்.இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.