2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கரந்தெனிய 3-ம் கட்டையில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – சந்தேக நபர் கைது

உள்ளூர்December 21, 2025 · 10 months முன்4
கரந்தெனிய 3-ம் கட்டையில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு – சந்தேக நபர் கைது

கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3-ம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

எல்பிட்டிய பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, இந்தப் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், கரந்தெனிய 3-ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ‘வீரே’ என அழைக்கப்படும் நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் அளவு மற்றும் சந்தைப் பெறுமதி தொடர்பான கணக்கீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.