2026 September 18, Friday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat Belt கட்டாயம்!உலகிற்கே தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் இலங்கை – ஹரிணியின் இலக்கு!ஜப்பானின் நீண்டகால குறைந்த வட்டி கொள்கைக்கு மேலும் பின்னடைவு!விளக்கமறியல் நீட்டிப்பு – நாமலுக்கு அடுத்த தீர்ப்பு 29ஆம் திகதி!ஆசிய விளையாட்டில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!“பொருளாதாரம் ஸ்திரத்தன்மை பாதையில்” – ஜனாதிபதி அநுரநாமல் மீது நிலுவையிலுள்ள ஊழல் வழக்கு விசாரணை!ரயில் போராட்டம் நீடிப்பு – சேவைகள் பாதிக்குமா?

இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat Belt கட்டாயம்!

உள்ளூர்September 18, 2026 · 41 seconds முன்0
இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat Belt கட்டாயம்!

இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.