பாடசாலை உபகரணக் கொடுப்பனவு 2026இலும் தொடரும் உள்ளூர்January 13, 2026 · 7 months முன்0 பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை 2026ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Share: ‹ முந்தைய செய்திசம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு அடுத்த செய்தி ›அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி