சம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு உள்ளூர்January 13, 2026 · 7 months முன்2 சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Share: ‹ முந்தைய செய்திகல்வி மறுசீரமைப்பு 2027 ஆண்டிற்கு ஒத்திவைப்பு அடுத்த செய்தி ›பாடசாலை உபகரணக் கொடுப்பனவு 2026இலும் தொடரும்