2026 September 25, Friday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்புஇலங்கையின் தொழிற்கல்வித் துறைக்கு UAE முதலீட்டு ஆர்வம்அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவு வழங்க ஜம்இய்யதுல் உலமா உறுதிவர்த்தகக் கப்பல் மீட்ட 25 பேரை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்த கடற்படைஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறைநாமல் தொடர்பான 70 மில்லியன் இலஞ்ச வழக்கில் கைது22வது திருத்தத்திற்கு எதிராக மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு திலித் கோரிக்கைநீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்

இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்பு

உள்ளூர்September 25, 2026 · 23 seconds முன்0
இலங்கை–இந்திய உறவுகளை முன்னிறுத்திய ரணில்–சந்தோஷ் ஜா சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) நடைபெற்றது. 

கொழும்பு, ப்ளவர் வீதியில் (Flower Road) அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ராம் பாபு (Ram Babu) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.