2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது பாகிஸ்தான்!

உலகம்May 26, 2026 · 5 months முன்5
டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது பாகிஸ்தான்!

இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்குவதற்கான ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கட்டாயக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு முரணானது என்றும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.