2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சட்டவிரோத ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது

உள்ளூர்February 14, 2026 · 8 months முன்7
சட்டவிரோத ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபா பெறுமதியான நோய்த்தொற்று எதிர்ப்பு ஊசி மருந்துகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக அவை நாட்டிற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. சுங்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். 30 வயதான அவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பெங்களுர் நகரிலிருந்து இன்டிகோ விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர் கட்டுநாயக்க வந்துள்ளார். அவரிடமிருந்த பயணப் பையில் குறித்த தடுப்பூசிகள் இருந்துள்ளன.