2026 October 17, Saturday ⛅ கொழும்பு 30° 🌧️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

உள்ளூர்May 8, 2026 · 5 months முன்7
வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இலங்கையை வந்தடைந்தார். 

அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸிற்கு சொந்தமான VN-1 என்ற விமானம் மூலம் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.