2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெளியானது தண்டகாரண்யம் பட டீஸர்

பல்சுவைAugust 26, 2025 · 1 year முன்4
வெளியானது தண்டகாரண்யம் பட டீஸர்

தண்டகாரண்யம் திரைப்படம் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் ,அதியன் ஆதிரை இயக்கத்தில்,நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் Learn and Teach Productions தயாரிப்பில்,ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 2025 செப்டம்பர் 19 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் நேற்றய தினம் இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக – அட்டகத்தி தினேஷ்,கலையரசன்,ரியத்விகா,ஷபீர் கலரக்கல்,வின்சு சாம்,பாலா சரவணன் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. டீசர், ஒரு பெண் குரல் வழியாக, காதலும் பழங்குடி மக்களின் போராட்டங்களும் இணைந்த கதையை வெளிப்படுத்துகிறது. தினேஷின் நடிப்பு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த திரைப்படம் என்ன வகையான திருப்பங்கள் உள்ளன,இவை எல்லாம் தயாரிப்பு தரப்பில் ரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றன – இது தான் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.