2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் மகா சங்க மாநாடு ஆரம்பம்

உள்ளூர்February 20, 2026 · 8 months முன்10
ஆன்மீக ஒற்றுமையை வலியுறுத்தும் மகா சங்க மாநாடு ஆரம்பம்

இன்று பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மகா சங்க மாநாடு’ சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது. 

இது அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.