‘KRI BIMA SUCI – 945’ இலங்கையிலிருந்து புறப்பட்டது உள்ளூர்April 20, 2026 · 6 months முன்3 நட்புறவுப் பயணமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BIMA SUCI – 945’ எனும் பாய்மரக்கப்பல் (Sailing Ship) நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபுதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு அடுத்த செய்தி ›சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தது