2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறப்பு

உலகம்March 5, 2026 · 5 months முன்0
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறப்பு

இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்ததையடுத்து, கடந்த சனிக்கிழமை மூடப்பட்ட பென் குரியன் விமான நிலையம் 5 நாட்களின் பின்னர் இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இஸ்ரேலியர்களை ஏற்றிய முதலாவது விமானம், கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரிலிருந்து இன்று காலை பென் குரியன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

 வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள சுமார் 100,000 இஸ்ரேலியர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு விமான சேவைகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.