2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தொடரும் இணைய முடக்கம்!

உலகம்April 27, 2026 · 6 months முன்5
தொடரும் இணைய முடக்கம்!

ஈரானில் இணையச் சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக முடக்கப்பட்டு இன்றுடன் (27) 59 நாட்கள் நிறைவடைந்துள்ளதாக இணைய கண்காணிப்பு அமைப்பான NetBlocks தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது வாரமாகத் தொடரும் இந்த இணையத் தடங்கல், தற்போது 1392 மணித்தியாலங்களைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஈரானில் மீண்டும் வெடித்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து, இந்த இணையக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.