2026 September 26, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர SJB தீர்மானம்.அதிக மழையால் வெள்ள அபாயம் உருவாகலாம் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை.தொடை தசைப்பிடிப்பு காரணமாக பட்லர் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்.22 மில்லியன் மக்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு.2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தொழில்நுட்ப கோளாறா? கொங்கோ விமான விபத்து குறித்து விசாரணை!சம்மாந்துறை நீதிமன்றத்தில் ரூ.31 இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணம் மாயம்!பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

உள்ளூர்September 26, 2026 · 9 hours முன்6
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்.

பொலன்னறுவை சிறுநீரக ​வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 

வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.