2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

கண்டது எல்லாம் உண்மை அல்ல. இது AI-யின் வேலையா?

தொழில்நுட்பம்August 16, 2025 · 1 year முன்1
கண்டது எல்லாம் உண்மை அல்ல. இது AI-யின் வேலையா?

கடல் சார்ந்த உயிரினங்களுக்கான ஜெசிக்கா ரெட்க்ளைஃப் என்ற 23 வயது பயிற்சியாளர், ஓர்கா (Orca) வகை டால்பினால் நீச்சல்குளத்தில் கடிக்கப்பட்டது போலவும், அதில் நீச்சல் குளத்தில் அவரின் ரத்தம் சிதறுவது போலவும் வைரலான காணொளி செயற்கை நுண்ணறிவு (Ai) மூலம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது.

அப்படியொரு பெயரில் ஒரு பயிற்சியாளரே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது!