2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

விக்ரமின் அடுத்த படத்திற்கான அப்டேட்

பல்சுவைSeptember 3, 2025 · 12 months முன்1

நடிகர் விக்ரம் தனது 63வது படத்திற்காக மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி தனது 64வது படத்திற்காக 96 பட புகழ் பிரேம் குமார் உடன் இணைந்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு மத்தியில் அவர் தனது இன்னொரு படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க தான் விக்ரம் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இந்த படமும் உறுதி ஆனால் ஒரே நேரத்தில் விக்ரம் கையில் மூன்று படங்கள் இருக்கும்.

இயக்குனர் விஷ்ணு தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் ஹாய் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.