2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்!

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2
மட்டக்களப்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பம்!

கிழக்கு பாதையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முக்கிய ரயில் பாதையில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை உறுதிப்படுத்தியுள்ளது.