2026 November 8, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மசகு எண்ணெய் விலை உயர்வு

உள்ளூர்March 17, 2026 · 8 months முன்8
மசகு எண்ணெய் விலை உயர்வு

ஆசிய சந்தையில் இன்று முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது. 

அதேபோல், அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3% இனால் அதிகரித்து 96.25 டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.