2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தாய்லாந்தில் நடைபெற்ற OGP பிராந்திய சந்திப்பு

உலகம்March 12, 2026 · 5 months முன்0
தாய்லாந்தில் நடைபெற்ற OGP பிராந்திய சந்திப்பு

2026 மார்ச் 10ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் (Open Parliament Caucus) இணைத் தலைவரான ராசாமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டார்.

தலைப்பில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் ராஜமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டார் இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க பிரதிநிதிகள்மற்றும் குடிமக்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு Open Government Partnership (OGP) கட்டமைப்பின் கீழ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்புக்கள் இங்கு கிடைக்கப்பெற்றன.

மேலும் ஆட்சி முறையில் தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும்குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துவது, அதேபோல் திறந்த ஆட்சிசீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் பாராளுமன்றங்களின் பங்கைவலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

இந்த பிராந்திய கற்றல் பரிமாற்றம் மூலம் திறந்த ஆட்சிஉறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள்,சிறந்த நடைமுறைகள் மற்றும் பாராளுமன்றங்கள், அரசாங்கங்கள் மற்றும்குடிமக்கள் சமூக அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகள் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டது.