2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!

கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார் – இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா.

விளையாட்டுAugust 14, 2025 · 1 year முன்0
கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார் – இந்தியாவின் ரோகித் கிருஷ்ணா.

இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா, கஜகஸ்தானில் இடம்பெற்ற அல்மைட்டி மாஸ்டர்ஸ் கினாவ் கிண்ண செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார்.

அர்மேனியாவின் ஆர்தர் டேவிட்யானை 9வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய வீரர் ரோகித் கிருஷ்ணா வீழ்த்தியதன் மூலம் இவ் உயரிய கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார்.

சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 20 வயதான ரோகித் கிருஷ்ணா இந்தியாவின் 89-வது கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.