2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

குவைத்திலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர் அவதானம்

உள்ளூர்March 2, 2026 · 8 months முன்6
குவைத்திலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர் அவதானம்

குவைத்திலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவர் லக்ஷித ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதனால் எந்தவொரு இலங்கையருக்கும் பாதிப்பு இல்லையென அவர் உறுதி செய்துள்ளார்.

இதன்காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் குறித்து பீதியடையத் தேவையில்லையென அவர் வலியுறுத்தியுள்ளார்.