2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 25° ☀️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

iOS பயனர்களுக்கு ஏற்பட்ட WhatsApp Web இடையூறு சீரானது!

தொழில்நுட்பம்February 27, 2026 · 6 months முன்0

iOS Operating System கொண்ட மொபைல் போன்களைப் பயன்படுத்தும் சில பயனர்களுக்கு WhatsApp Webஐ அணுகுவதில் ஏற்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டிருந்தனர். குறிப்பாக WhatsApp Web தளத்திற்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தடைகளைக் கண்காணிக்கும் தளமான Downdetector இன் தகவல்படி, இந்த இடையூறு தொடர்பான புகார்கள் தொடர்ச்சியாகப் பதிவாகியிருந்தன. எனினும், இது குறித்து மெட்டா (Meta) நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

அனைத்து iOS பயனர்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.