2026 September 21, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்துமழையுடன் மண்சரிவு அபாயமும் – மக்கள் விழிப்புடன் இருங்கள்!பல பகுதிகளில் கனமழை – சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகம்!மோட்டார் வாகனப் பதிவு பிரச்சினைகளுக்கு புதிய WhatsApp இலக்கம்!வெளிநாட்டில் உள்ள பெசில் ராஜபக்ஷவை கண்டறிய சர்வதேச நடவடிக்கை!

அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1

பல்சுவைAugust 30, 2025 · 1 year முன்1
அமோக வரவேற்பை பெற்று வரும் Lokah: Chapter 1

முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன், சாண்டி மற்றும் நஸ்லன் நடிப்பில் உருவாகி கடந்த 28ம் தேதி வெளிவந்த திரைப்படம் Lokah: Chapter 1- Chandra.

இப்படத்தை இயக்குநர் டாமினிக் அருண் என்பவர் இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி படத்திற்கு பின், ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், Lokah: Chapter 1- Chandra திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது.